Enakkaagave Yaavaiyum

எனக்காகவே யாவையும்
Unknown
Lyrics

Lyrics

எனக்காகவே யாவையும் செய்து முடித்தீர் நன்றி நன்றி ஐயா என் பாவங்கள் யாவையும் சுமந்து கொண்டீரே நன்றி நன்றி ஐயா……………… நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும் அதிகமாக தருபவரே நான் எனது பிள்ளைக்கு நல்ல ஈவைக் கொடுக்கின்றேன் பரம பிதா அதைப்பார்க்கிலும் கொடுத்துடுவாரே நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும் அதிகமாக தருபவரே அன்றாடம் வேண்டிய ஆகாரம் தாருமே தீமை என்னை அணுகாமல் காக்கும் தேவனே நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும் அதிகமாக தருபவரே ஆபிரகாமை அழைத்திரே ஆசீர்வாதம் கொடுத்தீரே அது போல என்னையும் ஆசிர்வதியும் நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும் அதிகமாக தருபவரே Enakkaagave Yaavaiyum lyrics songs, Enakkaagave Yaavaiyum song lyrics, Enakkaagave Yaavaiyum Lyrics Song Chords PPT - எனக்காகவே யாவையும், tamil christian songs lyrics Enakkaagave Yaavaiyum Seydhu Mudittheer Nandri Nandri Aiyaa En Paavangal Yaavaiyum Sumandhu Kondeere Nandri Nandri Aiyaa……………… Ninaippadharkkum Jebippadharkkum Adhigamaaga Tharubavare Naan Enadhu Pillaiyukku Nalla Eevai Kodukkinren Parama Pidhaa Adhaippaarkkilum Kodutthuduvaare Ninaippadharkkum Jebippadharkkum Adhigamaaga Tharubavare Andraadam Vendiya Aagaaram Thaarume Theemai Ennai Anugaamal Kaakkum Devane Ninaippadharkkum Jebippadharkkum Adhigamaaga Tharubavare Aabiragaamai Azhaittheere Aaseervaadham Koduttheere Adhu Pola Ennaiyum Aaseervadhiyum Ninaippadharkkum Jebippadharkkum Adhigamaaga Tharubavare எனக்காகவே யாவையும் செய்து முடித்தீர் நன்றி நன்றி ஐயா என் பாவங்கள் யாவையும் சுமந்து கொண்டீரே Enakkaagave Yaavaiyum Seydhu Mudittheer Nandri Nandri Aiyaa En Paavangal Yaavaiyum Sumandhu Kondeere நன்றி நன்றி ஐயா……………… நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும் அதிகமாக தருபவரே Nandri Nandri Aiyaa……………… Ninaippadharkkum Jebippadharkkum Adhigamaaga Tharubavare நான் எனது பிள்ளைக்கு நல்ல ஈவைக் கொடுக்கின்றேன் பரம பிதா அதைப்பார்க்கிலும் கொடுத்துடுவாரே நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும் அதிகமாக தருபவரே Naan Enadhu Pillaiyukku Nalla Eevai Kodukkinren Parama Pidhaa Adhaippaarkkilum Kodutthuduvaare Ninaippadharkkum Jebippadharkkum Adhigamaaga Tharubavare அன்றாடம் வேண்டிய ஆகாரம் தாருமே தீமை என்னை அணுகாமல் காக்கும் தேவனே நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும் அதிகமாக தருபவரே Andraadam Vendiya Aagaaram Thaarume Theemai Ennai Anugaamal Kaakkum Devane Ninaippadharkkum Jebippadharkkum Adhigamaaga Tharubavare ஆபிரகாமை அழைத்திரே ஆசீர்வாதம் கொடுத்தீரே அது போல என்னையும் ஆசிர்வதியும் நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும் அதிகமாக தருபவரே Aabiragaamai Azhaittheere Aaseervaadham Koduttheere Adhu Pola Ennaiyum Aaseervadhiyum Ninaippadharkkum Jebippadharkkum Adhigamaaga Tharubavare எனக்காகவே யாவையும் செய்து முடித்தீர் நன்றி நன்றி ஐயா I Have Done All Things For You Thank You, Thank You, Lord என் பாவங்கள் யாவையும் சுமந்து கொண்டீரே நன்றி நன்றி ஐயா……………… You Bore All My Sins Thank You, Thank You, Lord……………… நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும் அதிகமாக தருபவரே You Who Give More Than We Think Or Pray நான் எனது பிள்ளைக்கு நல்ல ஈவைக் கொடுக்கின்றேன் பரம பிதா அதைப்பார்க்கிலும் கொடுத்துடுவாரே நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும் அதிகமாக தருபவரே I Give A Good Gift To My Child The Heavenly Father Will Give Even More You Who Give More Than We Think Or Pray அன்றாடம் வேண்டிய ஆகாரம் தாருமே தீமை என்னை அணுகாமல் காக்கும் தேவனே நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும் அதிகமாக தருபவரே Give Me The Food I Need Each Day O God, Guard Me So That Evil Does Not Come Near Me You Who Give More Than We Think Or Pray ஆபிரகாமை அழைத்திரே ஆசீர்வாதம் கொடுத்தீரே அது போல என்னையும் ஆசிர்வதியும் நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும் அதிகமாக தருபவரே You Called Abraham And Gave Him Blessing Bless Me Also In The Same Way You Who Give More Than We Think Or Pray

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
enakkaagave-yaavaiyum-lyrics-song-chords-ppt
Views
2
Downloads
0