Enakkaai Yaar Povaar Poaadugal எனக்காய் யார் போவார் போராடுகள்

எனக்காய் யார் போவார் போராடுகள்
Unknown
Lyrics

Lyrics

எனக்காய் யார் போவார் போராடுகள் எனக்காய் யார் சகிப்பார் திறப்பின் வாசலில் நிற்கிறவன் யார் என்றேசு அழைக்கின்றார் உன்னை – 2 1. புத்தியுள்ள கன்னிகை போல் விழித்திடு விசுவாசியே அழியும் ஜனம் மீட்கப்பட ஜெபித்திடு விசுவாசியே (என்றும்) – 2 2. புல்லுள்ள இடங்களிலே மேய்ச்சல் காட்டிடுவார் ஆத்துமாவை தினம் தேற்றி ஆறுதல் படுத்திடுவார் (உன்னை) 3. கன்னியர் வாலிபரே கர்த்தருக்காய் புறப்படுங்கள் வருத்தப்பட்டு சுமை சுமப்போரை அவரண்டை சேர்த்திடுங்கள் (மேய்ப்பவன் ) – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3090
Song ID
enakkaai-yaar-povaar-poaadugal-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0