Enakkaay Neer Patta எனக்காய் நீர் பட்ட பாடுகள் போதும்

எனக்காய் நீர் பட்ட பாடுகள் போதும்

Lyrics

எனக்காய் நீர் பட்ட பாடுகள் போதும் இனியும் உம்மை வேதனை படுத்தமாட்டேன் – 2 என் சிந்தை செயல்களால் அனுதினம் நோகடித்தேன் மனம் வருந்தி கெஞ்சுகிறேன் – 2 நான் வாழும் நாள் ஒரு நாளானாலும் உமக்காக தான் – 2 இயேசுவே உமக்காக தான் என் ஜீவன் மரணம் எல்லாம் உந்தன் மகிமைக்காக தான் – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2335
Song ID
enakkaay-neer-patta-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1