Enakkaga Balan Pirandhar Song எனக்கா…

எனக்காக பாலன் பிறந்தார்

Lyrics

எனக்காக பாலன் பிறந்தார் என் ஆத்ம நேசர் பிறந்தார் எந்தன் பாவம் நீக்கி என்னை மீட்டு கொண்டார் என்றும் பாடி துதிப்பேன் அல்லேலுயா அல்லேலுயா அவரன்பில் மகிழுவேன் அல்லேலுயா அல்லேலுயா அவரையே புகழுவேன் 1. மானிடர்காய் தன்னை ஈவாய் தந்தார் தாயன்பில் மேலானதே கானங்கள் ஆயிரம் பாடினாலும் என் நன்றி ஈடாகுமோ? அல்லேலுயா அல்லேலுயா அவரன்பில் மகிழுவேன் அல்லேலுயா அல்லேலுயா அவரையே புகழுவேன் எனக்காக பாலன் பிறந்தார் என் ஆத்ம நேசர் பிறந்தார் 2. வானலோகத்தில் விண்வேந்தனாக ராஜ்ஜியம் செய்திடாமல் அழியாத ஜீவன் எனக்கீந்திட அடிமையின் ரூபமானீர் அல்லேலுயா அல்லேலுயா அவரன்பில் மகிழுவேன் அல்லேலுயா அல்லேலுயா அவரையே புகழுவேன் எனக்காக பாலன் பிறந்தார் என் ஆத்ம நேசர் பிறந்தார் எந்தன் பாவம் நீக்கி என்னை மீட்டு கொண்டார் என்றும் பாடி துதிப்பேன் அல்லேலுயா அல்லேலுயா அவரன்பில் மகிழுவேன் அல்லேலுயா அல்லேலுயா அவரையே புகழுவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
460
Song ID
enakkaga-balan-pirandhar-song-lyrics-chords-ppt-pas-ratchaga-piranthar
Views
8
Downloads
0
Source
Open