Enakkaga Oruvar Irukiraar எனக்காக ஒருவர் இருக்கிறார்

எனக்காக ஒருவர் இருக்கிறார்

Lyrics

எனக்காக ஒருவர் இருக்கிறார் என் பாரங்கள் யாவும் சுமக்கிரார் அவர் நாமம் இயேசு இயேசு 1.என் தேவைகள் யாவும் அறிகிறார் என் கண்ணீர்கல் யாவும் காண்கிறார் அவர் நாமம் இயேசு இயேசு 2.அவர் எனக்காக யுத்தம் செய்கிறார் எப்பொதும் பரிந்து பேசுவார் அவர் நாமம் இயேசு இயேசு 3.அவர் எனக்காக மீண்டும் வருகிறார் தம்மோடு சேர்த்து கொள்ளுவார் அவர் நாமம் இயேசு இயேசு

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3088
Song ID
enakkaga-oruvar-irukiraar-lyrics-song-chords-ppt
Views
13
Downloads
4
Source
Open