Enakkaga Yaavum Seithu

எனக்காக யாவும் செய்து

Lyrics

எனக்காக யாவும் செய்து முடிக்கும் என் தேவன் (இயேசு) நீர் இருக்க பயமே இல்லை எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்பும் நீர் இருக்க பயமே இல்லை உங்க கைகள் குறுகவில்லை உம்மால் கூடாதது எதுவுமில்லை 1. சகலத்தையும் நீர் உருவாக்கினீர் வார்த்தையாலே நீர் உருவாக்கினர் என் வாழ்விலும் நீர் வாக்கினால் சொன்னதை கரத்தினால் செய்து நிறைவேற்றுவீர் 2. அனுமதித்ததெல்லாம் நன்மைக்காக நடத்திடும் பாதைகளும் நன்மைக்காக அதின் அதின் காலத்தில் நேர்த்தியாய் செம்மையாய் எனக்காக யாவும் செய்து முடிப்பீர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2563
Song ID
enakkaga-yaavum-song-lyrics
Views
17
Downloads
2