Enakkai எனக்காய் நீர் ஜீவன் தந்து

எனக்காய் நீர் ஜீவன் தந்து
Unknown
Lyrics

Lyrics

எனக்காய் நீர் ஜீவன் தந்து அளித்தீர் இந்த மீட்பு. உம்மில் நான் கண்ட அன்பை. எங்கும் கண்டதில்லை. - 2 மாறாத சிநேகம் மறையாத அன்பும் என் மீட்பர் இயேசுவில் கண்டேன் நானும் - 2 1. நன்றி அறியாதோருக்கும் துரோகியானோருககும் நன்மை செய்யும் தெய்வம் நீர் மாத்திரமே - 2 உம்மை விட்டு தூரம் போனாலும் விலகாமல் அருகினில் இருப்பீர் - 2 இவ் அன்பை எங்கும் நான் கண்டதில்லை - எனக்காய் 2. அனாதி தேவனே அடைக்கலமானவரே காருண்யம் பெரியவன் ஆக்கினதே - 2 எந்தன் ஆதாரம் நீரே என் கண்கள் உம்மை மட்டும் நோக்கும் - 2 நீர் என்னை நேர்த்தியாய் நடத்துகிறீர் - எனக்காய்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1113
Song ID
enakkai-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0