Enakkai Yuththam Seibavar எனக்காய் யுத்தம் செய்பவர்

எனக்காய் யுத்தம் செய்பவர்
Unknown
Lyrics

Lyrics

எனக்காய் யுத்தம் செய்பவர் எந்தன் இயேசு எனக்காய் சாவை வென்றவர் எந்தன் இயேசு-2 வல்லமை உண்டு இயேசுவின் நாமத்தில் விடுதலை உண்டு இயேசுவின் நாமத்தில் வெற்றி உண்டு இயேசுவின் நாமத்தில்-2-எனக்காய் 1.ஒருவழியாய் வரும் எதிரியை கண்டு அஞ்சிடமாட்டேனே ஏழு வழியாக துரத்திடும் தேவன் என் முன் செல்கின்றார்-2-வல்லமை உண்டு 2.எதிர்த்து வந்திடும் சேனையை பார்க்கிலும் என் தேவன் பெரியவரே அக்கினி குதிரைகள் இரதங்களோடு சூழ்ந்து கொண்டிடுவார்-2-வல்லமை உண்டு 3.(என்) சத்துரு முன்பாக விருந்தொன்றை ஆயத்தம் செய்கின்றார் என் தலையை எண்ணையினால் அபிஷேகம் செய்கின்றார்-2-வல்லமை உண்டு

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3088
Song ID
enakkai-yuththam-seibavar-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0