Enakkoru Aasai Enakkoru எனக்கொரு ஆசை எனக்கொரு ஆசை

எனக்கொரு ஆசை எனக்கொரு ஆசை
Unknown
Lyrics

Lyrics

எனக்கொரு ஆசை எனக்கொரு ஆசை இயேசப்பா உங்க மடியில தலை சாயணுமே-2 1. கஷ்டம் தொடும் போதும் கண்ணீர் வரும் போதும் -2 துடைச்சது நீர் தானையா உம்மைப் போல வேற யாரையா -2 2. காசில்லா நேரத்தில கடன் தர யாருமில்ல கொடுத்தது நீர் தானையா உம்மைப் போல வேற யாரையா

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1401
Song ID
enakkoru-aasai-enakkoru-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0