Enakkoru Nesar Undu எனக்கொரு நேசர் உண்டு

எனக்கொரு நேசர் உண்டு

Lyrics

எனக்கொரு நேசர் உண்டு அவர் தான் இயேசு ராஜா எனக்கொரு புகலிடமுண்டு அவர் தான் இயேசு ராஜா அவர் நல்லவர் சர்வ வல்லவர் அன்பு நிறைந்தவர்... 1. என் வேதனைகளை அவர் பார்க்கிறார் என் கண்ணீரையும் அவர் காண்கிறார் ஏற்ற நேரத்தில் பதிலை தருகிறார் 2. அவர் செட்டையின் நிழலில் ஆறுதலே அவர் செட்டையின் மறைவில் ஆரோக்யமே ஏற்ற நேரத்தில் சுகத்தை தருகிறார் 3. அவர் இடது கை என் தலையின் கீழிருக்கும் அவர் வலது கரத்தினால் என்னை அணைத்துக் கொள்கிறார் ஏற்ற நேரத்தில் ஆறுதல் செய்கிறார் 4. என் அலைச்சல்களை அவர் பார்க்கிறார் என் கண்ணீரை கணக்கிலே வைத்துக் கொள்கிறார் ஏற்ற நேரத்தில் உதவி செய்கிறார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1103
Song ID
enakkoru-nesar-undu-lyrics-song-chords-ppt
Views
16
Downloads
2
Source
Open