Enakkoru Varthai Sollum எனக்கொரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே

எனக்கொரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே
Unknown
PPT
Lyrics

Lyrics

எனக்கொரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே எனக்கொரு வார்த்தை சொல்லும் உம் சித்தம் இல்லாமல் நானென்ன செய்வேன் உம் சித்தம் செய்து நான் மகிழ்ந்திடுவேன் 1. நூற்றுக்கு அதிபதி வேண்டிக்கொண்டான் எனக்கொரு வார்த்தை சொல்லும் என்று கேட்டான் - (கர்த்தர்) இரங்கினார் சுகம் தந்து விட்டார் 2. உன் விசுவாசம் பெரியதென்றார் நீ கேட்கும் காரியம் சுலபம் என்றார் (ஜெயம்) உன் வாழ்வில் கர்த்தர் தந்து விட்டார்ருபாக 3. என் பெலமும் என் பராக்கிரமுமல்ல என் ஞானமும் என் கல்வியுமல்ல (கர்த்தர்) கிருபையே கர்த்தர் இரக்கமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7090
Song ID
enakkoru-varthai-sollum-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open