Enakku Ellam Seithiere எனக்கு எல்லாம் செய்தீரே

எனக்கு எல்லாம் செய்தீரே
Unknown
PPT
Lyrics

Lyrics

எனக்கு எல்லாம் செய்தீரே நான் என்ன செலுத்துவேன் நன்றிகள் ஏற்றுக்கொள்ளும் ஆயிரம் நாவுகள் போதாது ஐயா நன்றிகள் ஏற்றுக்கொள்ளும் யெகோவா ராஃபா சுகம் தந்தீரே நன்றிகள் ஏற்றுக்கொள்ளும் என் இருதய வாஞ்சைகள் எல்லாம் அறிந்தவரே நன்றிகள் ஏற்றுக்கொள்ளும் என்ன நான் செலுத்துவேன் தேவா உமக்கே எனக்காய் எல்லாம் செய்தீரே-2 நன்றிகள் ஏற்றுக்கொள்ளும் எல்லாவற்றிற்கும் நன்றிகள் ஏற்றுக்கொள்ளும்-4-எனக்கு எல்லாம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5241
Song ID
enakku-ellam-seithiere-lyrics-song-chords-ppt
Views
9
Downloads
0
Source
Open