Enakku Virodhamaga Aayudham எனக்கு விரோதமாக ஆயுதம் வாய்க்கதையே

எனக்கு விரோதமாக ஆயுதம் வாய்க்கதையே
Unknown
Lyrics

Lyrics

எனக்கு விரோதமாக ஆயுதம் வாய்க்கதையே எனக்கு எதிராக எந்த திட்டமும் பலிக்காது – 2 ஆறுகளை நான் கடந்திடுவேன் அக்கினி வூடாய் நடந்திடுவேன் – 2 எதுவும் என்னை தொடருவதில்லையே எதுவும் என்னை சேதப்படுத்த முடியாததே – 2 பயமில்லை, பயமில்லை, பயமில்லை இயேசு என்னோடு – 4 1. உலகில் இருப்போரிலும் எனக்குள் இருப்பவர் பெரியவர் அக்கினி மதிலாக என்னை சுற்றிலும் காப்பவர் – 2 ஓடினாலும் இளைப்படையின் நான் நடந்தாலும் சோர்வடைவதில்லை – 2 கழுகுபோல உயரே பறந்திடுவேனே எதுவும் என்னை தடுத்து நிறுத்தமுடியதையே – 2 பயமில்லை, பயமில்லை, பயமில்லை இயேசு என்னோடு – 4 2. இதுவரை நடத்தினீர் என்னை இனிமேலும் நடத்துவார் கால்கள் இடராமல் உம் கரங்களால் ஏந்தினீர் – 2 உம்மால் சேனைக்குள் பாய்ந்திடுவேன் உம்மால் மதிலை தந்திடுவேன் – 2 வாதை எந்தன் கூடாரம் அணுக முடியாததே ஒரு பொல்லாப்பு என் குடும்பத்தை தொட முடியாததே – 2 பயமில்லை, பயமில்லை, பயமில்லை இயேசு என்னோடு – 4 பயமில்லை, பயமில்லையே – 2 தோல்வி இல்லை தோல்வி இல்லையே ஜெயம், ஜெயம், ஜெயம் தானே ஜெயம், ஜெயம், ஜெயம் தானே – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3085
Song ID
enakku-virodhamaga-aayudham-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0