Enakkullae Iruppavar Ellorilum எனக்குள்ளே இருப்பவர்
எனக்குள்ளே இருப்பவர்
Lyrics
எனக்குள்ளே இருப்பவர்
எல்லோரிலும் பெரியவர்
எனக்குள்ளேயே இருப்பவர்
சர்வ வல்லவர் – 2
நான் நம்பும் கேடகம் நீரே
நான் பார்க்கும் கன்மலை நீரே – 2
ஆர்பரிப்போம் நம் ததேவனை
ஆர்பரிப்போம் நம் ராஜனை
ஆர்பரிப்போம் கர்த்தாதி கர்த்தரை
ராஜாதி ராஜன் நீரே – 2
எனக்குள்ளே இருப்பவர்
வாக்குத்தத்தம் பண்ணினவர்
எனக்குள்ளேயே இருப்பவர்
செய்ய வல்லவர் – 2
Details
- Numeric ID
- 1833
- Song ID
- enakkullae-iruppavar-ellorilum-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 1