Enaku Ellamae Nengathanayya எனக்கு எல்லாமே நீங்கதானய்யா

எனக்கு எல்லாமே நீங்கதானய்யா
Unknown
Lyrics

Lyrics

எனக்கு எல்லாமே நீங்கதானய்யா கண்ணின் மணிபோல் காத்திடுவீரைய்யா -2 என்னை காக்கும்கோட்டை நீங்கதானய்யா நீங்க இல்லாத வாழ்க்கை வீண்ய்யா என் ஜீவன் இருப்பதே உம் நாமம் துதிக்கத்தான் என்னை மீட்டு எடுத்ததே உம் கூட நடக்கத்தான் -2 நான் சாயும் நேரம் வலக்கரத்தால் காத்தவரே நான் மாயும் நேரம் தம் உயிரால் மீட்டவரே -2 ஜீவன் தந்த ஜீவ நீரூற்றே எங்கள் நம்பிக்கையின் நங்கூரம் நீரே என் பாவம் போக்கிடவே இரட்சகர் பாவியை போலானீர் என் பாரம் நீக்கிடவே அவமானம் நீர் சுமந்தீர்-2 மூன்றாம் நாளில் உயிரோடெழுந்தவரே இன்றும் எங்கள் நடுவில் வாசம் செய்பவரே என்னை தாங்கியவரே விழாமல் ஏந்தியவரே தடுமாறும் வேளை மடிந்திடாமல் காத்தவரே-2 தாகம் தீர்க்கும் ஊற்றுத்தண்ணீரே எந்தன் வாழ்வை மாற்ற வல்லவர் நீரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3086
Song ID
enaku-ellamae-nengathanayya-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0