ENAKU OTHAASAI எனக்கு ஒத்தாசை அனுப்பும்

எனக்கு ஒத்தாசை அனுப்பும்

Lyrics

எனக்கு ஒத்தாசை அனுப்பும் பர்வதமே இயேசுவே உம்மை நோக்கிப்பார்க்கின்றேன் வெட்கப்பட்டு போவதில்லை வெட்கப்பட்டு போவதில்லை உயரப்பறந்திடுவேன் தள்ளாடி நடப்பதில்லை உயர எழும்பிடுவேன் இதோ திறந்த வாசலை எனக்கு முன்பாக வைத்திருக்கிறீர் அதை ஒருவனும் பூட்ட மாட்டான் என்று சொல்லியிருக்கிறீர் என் சந்ததி மேல் உம் ஆவியை ஊற்றுவேன் என்றீர் என் சந்தானத்தின் மேல் ஆசீர்வாதத்தை ஊற்றுவேன் என்றீர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
612
Song ID
enaku-othaasai-songs-lyrics-chords-ppt-bro-zac-robert-nambikkai-naayahan-5
Views
12
Downloads
3
Source
Open