ENATHELLAM NEERE EN YESUVE எனதெல்லாம் நீரே என் இயேசுவே

எனதெல்லாம் நீரே என் இயேசுவே

Lyrics

எனதெல்லாம் நீரே என் இயேசுவே உம்மையன்றி வாழ்வேதையா தள்ளாடி தவித்திட்ட வேளையிலும் கால்கள் தளர்ந்திட்ட நேரத்திலும் உதவி செய்ய நீர் தயங்கவில்லை மன்னித்திட நீர் மறக்கவில்லை கண்ணீரின் பாதையில் நடந்த போதும் இருள் சூழ்ந்த பாதையை கடந்த போதும் நீர் மாத்திரம் என்னோடிருந்தீர் உம் வார்த்தையால் பெலனளித்தீர் பாரங்கள் என்னை நெருக்கினாலும் பதறிடேனே நீர் இருப்பதினால் அழைத்தவரே நீர் நடத்திடுவீர் வழுவாமலே தினம் காத்திடுவீர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
657
Song ID
enathellam-neere-en-yesuve-song-lyrics-chords-ppt-reegan-gomez-aaruthal-geethangal
Views
18
Downloads
5
Source
Open