Enathu Idhaya Eakkangal எனது இதய ஏக்கங்கள் (விருப்பங்கள் ) நிறைவேற

எனது இதய ஏக்கங்கள் (விருப்பங்கள் ) நிறைவேற
Unknown
Lyrics

Lyrics

எனது இதய ஏக்கங்கள் (விருப்பங்கள் ) நிறைவேற வேண்டுமே ஏசையா ஏசையா உம்மால் ஆகுமே – 2 1. திட்டங்களை தருபவரும் நீர்தானையா செயல்படுத்தி மகிழ்பவரும் நீர்தானையா – 2 உம்மால் கூடுமே எல்லாம் கூடுமே ஏசையா ஏசையா உம்மால் ஆகுமே – 2 2. என் தந்தையால் கூடுமோ கூடாதது என் தாயால் கூடுமோ கூடாதது-2 உம்மால் கூடுமே எல்லாம் கூடுமே ஏசையா ஏசையா உம்மால் ஆகுமே – 2 3. என் சொந்தத்தால் கூடுமோ கூடாதது என் பந்தத்தால் கூடுமோ கூடாதது – 2 உம்மால் கூடுமே எல்லாம் கூடுமே ஏசையா ஏசையா உம்மால் ஆகுமே – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3081
Song ID
enathu-idhaya-eakkangal-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0