Enathu Karththarin Varukai எனது கர்த்தரின் வருகை நாள்

எனது கர்த்தரின் வருகை நாள்
Unknown
PPT
Lyrics

Lyrics

எனது கர்த்தரின் வருகை நாள் சமீபமே சமீபமே மனதும் அவரை காணவே ஏங்குதே ஏங்குதே-2 1. மிகுந்த மகிமை நிறைந்தோராய் மேகத்தின் மீது காணப்பட்டு -2 வலுவாய் எக்காளம் தொனித்திட வந்திடுவார் வந்திடுவார் -2 2. மணாளன் வரும் நாழிகையும் நாளையும் அறியா மானிடனே நீயும் அவரை சந்திக்கவே ஆயத்தமா ஆயத்தமா 3. காலையிலோ மாலையிலோ சேவல் கூவிடும் நேரத்திலோ நினையா வேளை வந்திடுவார் விழித்திரு விழித்திரு

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7091
Song ID
enathu-karththarin-varukai-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open