Endhan Aathumavae எந்தன் ஆத்துமாவே

எந்தன் ஆத்துமாவே
Unknown
PPT
Lyrics

Lyrics

எந்தன் ஆத்துமாவே ஏன் இன்னும் கலங்குகிறாய் உந்தன் நேசர் இயேசு உன்னோடு இருக்கின்றாரே (2) 1.கண்ணீர் கவலை நேரம் நீ கலங்கி தவிக்கின்றாயோ (2) கண்ணீரை துடைக்கும் இயேசு உன்னோடு இருக்கின்றாரே (2) 2.பாவ பாரம் சுமந்து நீ தள்ளாடி தவிக்கின்றாயோ (2) உனக்காக சிலுவை சுமந்த இயேசு உன்னை சுமப்பார் (2) – 3.முடிந்து போனதென்று நீ முடிவு செய்திட்டாயோ (2) விரைவில் நல்ல முடிவு நிச்சயமாய் இயேசு தருவார் (2) –

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4005
Song ID
endhan-aathumavae-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open