Endhan Aranum Endhan Kottai எந்தன் அரணும் எந்தன் கோட்டையும்
எந்தன் அரணும் எந்தன் கோட்டையும்
Unknown
Lyrics
Lyrics
எந்தன் அரணும் எந்தன் கோட்டையும்
எந்தன் துருகம் நீரே
எந்தன் கன்மலையும் எந்தன் அடைக்கலம்
எந்தன் நம்பிக்கை நீரே
உம்மைப் பாடிடுவேன் (3)
நீர் செய்த எல்லா நன்மைகட்க்காய்
2. நீர் செய்ய நினைத்ததெல்லாம்
தடை படுவதில்லை
நீர் சொல்ல ஆகும் நீர் சொல்ல நிற்கும்
சேனைகள் தேவன் நீரே
நீர் திறந்த கதவு எல்லாம்
அடைக்கப்படுவதில்லை
நீர் சொல்ல ஆகும் நீர் சொல்ல நிற்கும்
சேனைகள் தேவன் நீரே
3. யோர்தானும் புரண்டாலும்
செங்கடலும் எதிர்த்தாலும்
நீர் சொல்ல ஆகும் நீர் சொல்ல நிற்க்கும்
சேனைகள் தேவன் நீரே
பார்வோனும் வந்தாலும்
கோலியாத்து நின்றாலும்
நீர் சொல்ல ஆகும் நீர் சொல்ல நிற்க்கும்
சேனைகள் தேவன் நீரே
4. அவர் என் முன் செல்வதினால்
அசைக்கப்படுவதில்லை
வலப்பக்கம் இருப்பதினால்
எனக்கு இடறல் இல்லை
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 6827
- Song ID
- endhan-aranum-endhan-kottai-lyrics-song-chords-ppt
- Views
- 8
- Downloads
- 0