Endhan Ataikkalam Neer எந்தன் அடைக்கலம் நீர் தானே

எந்தன் அடைக்கலம் நீர் தானே
Unknown
PPT
Lyrics

Lyrics

எந்தன் அடைக்கலம் நீர் தானே எந்தன் புகலிடம் நீர் தானே என்னை என்றும் காண்பவரே எனது நிழலாய் இருப்பவரே -2 உமக்கே ஆராதனை என்றுமே ஆராதனை உமக்கே ஆராதனை என்றும் உமக்கே ஆராதனை -2 ஆபத்து ஒன்றும் அணுகிடாமல் பாதுகாத்து நடத்திடுவார் சத்துரு என்னை சூழ்ந்தாலும் விடுவித்து என்னை காத்திடுவார் -2 2. உடைந்த உள்ளம் தேற்றிடுவார் திட மனதை தந்திடுவார் உன்னத ஆறுதல் எனக்களித்து கிருபையால் என்னை நிரப்பிடுவார் 3. துயரமெல்லாம் போக்கிடுவார் உயர எழும்ப செய்திடுவார் கன்மலை மேல் நிறுத்திடுவார் கரம்பிடித்தவர் காத்திடுவார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6826
Song ID
endhan-ataikkalam-neer-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open