Endhan Devaa Enakku Irangume

எந்தன் தேவா எனக்கு இரங்குமே
Unknown
Lyrics

Lyrics

எந்தன் தேவா எனக்கு இரங்குமே எந்தன் பாவக் கறைகள் போக்கிடுமே உமது இரக்கத்தால் என் மீறுதல் மன்னியுமே சுத்த இருதயம் சிருஷ்டியுமே நிலையான ஆவிதனை எந்தன் உள்ளத்தில் புதிதாக்குமே சந்தோஷ மகிழ்ச்சியும் கேட்கும்படி செய்யுமே உமது சமூகத்தை விட்டு என்னை தள்ளாதிரும் தேவனே உம் ஆவியை எடுக்காதிரும் இரட்சண்ய சந்தோஷத்தை திரும்ப தாருமே ஆண்டவரே என் உதடுகளை திறந்தருளும் ஐயா என் நாவு உந்தன் புகழ் பேசட்டும் உடைந்த உள்ளமாய் உம்பாதம் வந்தேனையா Endhan Devaa Enakku Irangume lyrics songs, Endhan Devaa Enakku Irangume song lyrics, Endhan Devaa Enakku Irangume Lyrics Song Chords PPT - எந்தன் தேவா எனக்கு இரங்குமே, tamil christian songs lyrics Endhan Devaa Enakku Irangume Endhan Paavak Karaigal Pokkidume Umadhu Irakkatthaal En Meerudhal Manniyume Suttha Irudhayam Sirushtiyume Nilaiyaana Aavidhanai Endhan Ullatthil Pudhithaakkume Sandhosha Magizhchchiyum Ketkumpadi Seiyyume Umadhu Samoogatthai Vittu Ennai Thallaadhirum Devane Um Aaviyai Edukkaadhirum Ratchanya Sandhoshatthai Thirumba Thaarume Aandavare En Udhadugalai Thirandharulum Aiyaa En Naavu Undhan Pugazh Pesattum Udaintha Ullamaai Umpaadham Vandhenaiyaa எந்தன் தேவா எனக்கு இரங்குமே எந்தன் பாவக் கறைகள் போக்கிடுமே Endhan Devaa Enakku Irangume Endhan Paavak Karaigal Pokkidume உமது இரக்கத்தால் என் மீறுதல் மன்னியுமே Umadhu Irakkatthaal En Meerudhal Manniyume சுத்த இருதயம் சிருஷ்டியுமே நிலையான ஆவிதனை Suttha Irudhayam Sirushtiyume Nilaiyaana Aavidhanai எந்தன் உள்ளத்தில் புதிதாக்குமே சந்தோஷ மகிழ்ச்சியும் கேட்கும்படி செய்யுமே Endhan Ullatthil Pudhithaakkume Sandhosha Magizhchchiyum Ketkumpadi Seiyyume உமது சமூகத்தை விட்டு என்னை தள்ளாதிரும் தேவனே Umadhu Samoogatthai Vittu Ennai Thallaadhirum Devane உம் ஆவியை எடுக்காதிரும் இரட்சண்ய சந்தோஷத்தை திரும்ப தாருமே Um Aaviyai Edukkaadhirum Ratchanya Sandhoshatthai Thirumba Thaarume ஆண்டவரே என் உதடுகளை திறந்தருளும் ஐயா Aandavare En Udhadugalai Thirandharulum Aiyaa என் நாவு உந்தன் புகழ் பேசட்டும் உடைந்த உள்ளமாய் உம்பாதம் வந்தேனையா En Naavu Undhan Pugazh Pesattum Udaintha Ullamaai Umpaadham Vandhenaiyaa எந்தன் தேவா எனக்கு இரங்குமே எந்தன் பாவக் கறைகள் போக்கிடுமே My God, Have Mercy On Me Wash Away The Stains Of My Sin உமது இரக்கத்தால் என் மீறுதல் மன்னியுமே In Your Mercy, Forgive My Transgression சுத்த இருதயம் சிருஷ்டியுமே நிலையான ஆவிதனை Create In Me A Clean Heart And A Steadfast Spirit எந்தன் உள்ளத்தில் புதிதாக்குமே சந்தோஷ மகிழ்ச்சியும் கேட்கும்படி செய்யுமே Renew Me Within My Heart And Let Me Hear Joy And Gladness உமது சமூகத்தை விட்டு என்னை தள்ளாதிரும் தேவனே Do Not Cast Me Away From Your Presence O God உம் ஆவியை எடுக்காதிரும் இரட்சண்ய சந்தோஷத்தை திரும்ப தாருமே Do Not Take Your Spirit From Me Restore To Me The Joy Of Your Salvation ஆண்டவரே என் உதடுகளை திறந்தருளும் ஐயா O Lord, Open My Lips Open Them, Lord என் நாவு உந்தன் புகழ் பேசட்டும் உடைந்த உள்ளமாய் உம்பாதம் வந்தேனையா Let My Tongue Speak Your Praise With A Broken Heart, I Have Come To Your Feet

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
endhan-devaa-enakku-irangume-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
0