Endhan Meipar Yesu எந்தன் மேய்ப்பர் இயேசு என்னை

எந்தன் மேய்ப்பர் இயேசு என்னை
Unknown
PPT
Lyrics

Lyrics

எந்தன் மேய்ப்பர் இயேசு என்னை என்றும் காண்பவர் இயேசு நல்ல நண்பர் இயேசு என் ஆத்ம நேசர் இயேசு ஆத்துமாவை தேற்றிடுவீர் நீதியின் பாதையில் நடத்திடுவீர(2) மகிழ்ந்திடுவேன் துதித்திடுவேன் உம் நாமம் உயர்த்திடுவேன் (2) சுட்டி சுட்டி என் செல்ல குட்டி என்று சொல்லி அழைத்தீரே கட்டி கட்டி என் தங்கக்கட்டி மார்போடு அணைத்தீரே பெயர் சொல்லி அழைத்து என்னை மீட்டெடுத்த தெய்வமே உம் உள்ளங்கைகளில் என்னை வரைந்து வரைந்து வைத்தீரே ஜீவன் தந்த மீட்பர் உம் அன்பை சொல்லி பாடுவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6843
Song ID
endhan-meipar-yesu-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open