Endhan Nenjam Magizhum எந்தன் நெஞ்சம் மகிழும் உன்னை நினைக்கையிலே

எந்தன் நெஞ்சம் மகிழும் உன்னை நினைக்கையிலே

Lyrics

எந்தன் நெஞ்சம் மகிழும் உன்னை நினைக்கையிலே உள்ளம் பொங்கும் உம்மை துதிக்கையிலே எந்தன் வாயின் வார்த்தையெல்லாம் உம்மை மட்டும் புகழும் என் ஜீவன் நீர் அல்லவோ – 2 1. பாவமென்னும் சாபக் கட்டில் சிக்கிக்கொண்டு வாழ்த்து வந்தேன் – 2 என்னை மீட்க இந்த பூவில் வந்தீர் எந்தன் பாவம் யாவும் ஏற்றுக் கொண்டீர் – 2 2. என் இயேசுவே உம்மை காண துடிக்கின்றதே எந்தன் உள்ளம் எனக்காய் யாவையும் செய்பவரே என் கண்கள் உம்மை காண வாஞ்சிக்குதே – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
6501
Song ID
endhan-nenjam-magizhum-lyrics-song-chords-ppt
Views
15
Downloads
1