Endhan Ullam Kavarnthavare

எந்தன் உள்ளம் கவர்ந்தவரே
Unknown
Lyrics

Lyrics

எந்தன் உள்ளம் கவர்ந்தவரே என் வாழ்வின் ஒளிவிளக்கே ஆத்ம நேசரே அன்பு நிறைந்தவரே உமக்கே என் ஆராதனை உமக்கே என் ஆராதனை மானானது நீரோடைக்காய் ஏங்கித் தவிப்பது போல் என் ஆன்மா ஏங்குதையா– உமக்காய் நாள் முழுதும் என் தியானமெல்லாம் உந்தன் நினைவல்லவோ உம்மைப் போல் மாற்றிடுமே– என்னை அனுதினம் உம்மை தேடணுமே உம் முகம் பார்க்கணுமே உம் குரல் கேட்கணுமே– நான் அழகில் சிறந்தவரே ஆறுடல் நாயகரே அண்டி வந்தேன் உம்மை – நான் Endhan Ullam Kavarnthavare lyrics songs, Endhan Ullam Kavarnthavare song lyrics, Endhan Ullam Kavarnthavare Lyrics Song Chords PPT - எந்தன் உள்ளம் கவர்ந்தவரே, tamil christian songs lyrics Endhan Ullam Kavarnthavare En Vaazhvin Olivilakke Aathma Nesare Anbu Nirainthavare Umakke En Aaraadhanai Umakke En Aaraadhanai Maanaanadhu Neerodaikkaai Yengi Thavippadhu Pol En Aanmaa Yengudhaiyaa– Umakkaai Naal Muzhudhum En Dhyaanamellaam Undhan Ninaivallavo Ummai Pol Maattridume– Ennai Anudhinam Ummai Thedanume Um Mugam Paarkanume Um Kural Ketkanume– Naan Azhagil Sirandhavare Aarudal Naayagare Andi Vandhen Ummai – Naan எந்தன் உள்ளம் கவர்ந்தவரே என் வாழ்வின் ஒளிவிளக்கே ஆத்ம நேசரே அன்பு நிறைந்தவரே Endhan Ullam Kavarnthavare En Vaazhvin Olivilakke Aathma Nesare Anbu Nirainthavare உமக்கே என் ஆராதனை உமக்கே என் ஆராதனை Umakke En Aaraadhanai Umakke En Aaraadhanai மானானது நீரோடைக்காய் ஏங்கித் தவிப்பது போல் என் ஆன்மா ஏங்குதையா– உமக்காய் Maanaanadhu Neerodaikkaai Yengi Thavippadhu Pol En Aanmaa Yengudhaiyaa– Umakkaai நாள் முழுதும் என் தியானமெல்லாம் உந்தன் நினைவல்லவோ உம்மைப் போல் மாற்றிடுமே– என்னை Naal Muzhudhum En Dhyaanamellaam Undhan Ninaivallavo Ummai Pol Maattridume– Ennai அனுதினம் உம்மை தேடணுமே உம் முகம் பார்க்கணுமே உம் குரல் கேட்கணுமே– நான் Anudhinam Ummai Thedanume Um Mugam Paarkanume Um Kural Ketkanume– Naan அழகில் சிறந்தவரே ஆறுடல் நாயகரே அண்டி வந்தேன் உம்மை – நான் Azhagil Sirandhavare Aarudal Naayagare Andi Vandhen Ummai – Naan எந்தன் உள்ளம் கவர்ந்தவரே என் வாழ்வின் ஒளிவிளக்கே ஆத்ம நேசரே அன்பு நிறைந்தவரே Beloved Who Has Captured My Heart Light Of My Life Lover Of My Soul, You Who Are Filled With Love உமக்கே என் ஆராதனை உமக்கே என் ஆராதனை My Worship Is For You Alone My Worship Is For You Alone மானானது நீரோடைக்காய் ஏங்கித் தவிப்பது போல் என் ஆன்மா ஏங்குதையா– உமக்காய் As The Deer Longs For The Streams And Thirsts For The Waters My Soul Longs For You– For You நாள் முழுதும் என் தியானமெல்லாம் உந்தன் நினைவல்லவோ உம்மைப் போல் மாற்றிடுமே– என்னை All Day Long, All My Meditation Is It Not On Your Thoughts Change Me To Be Like You– Me அனுதினம் உம்மை தேடணுமே உம் முகம் பார்க்கணுமே உம் குரல் கேட்கணுமே– நான் Every Day I Must Seek You I Must See Your Face I Must Hear Your Voice– I அழகில் சிறந்தவரே ஆறுடல் நாயகரே அண்டி வந்தேன் உம்மை – நான் You Who Are Most Beautiful Comforting Lord I Have Drawn Near To You – I

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
endhan-ullam-kavarnthavare-lyrics-song-chords-ppt
Views
2
Downloads
0