ENDRAIKKU KAANBENO KEERTHANAI SONG LYRICS என்றைக்…
என்றைக்கு காண்பேனோ
Lyrics
என்றைக்கு காண்பேனோ, என் ஏசு தேவா?
குன்றாத தேவ குமாரனைத் தானே நான்
பரகதி திறந்து, பாரினில் பிறந்து,
நரர் வடிவாய், வந்த ராஜ உல்லசானை.
ஐந்தப்பம் கொண்டு அநேகருக்குப் பகிர்ந்து,
சிந்தையில் உவந்த வ சீகர சினேகனை.
மாசிலாத நாதன், மாமறை நூலன்,
ஏசுவின் திருமுக தரிசனம் நோக்கி நான்.
Details
- Numeric ID
- 7264
- Song ID
- endraikku-kaanbeno-keerthanai-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
- Views
- 0
- Downloads
- 0