Endraikkum Ullavare என்றைக்கும் உள்ளவரே

Unknown
PPT
Lyrics

Lyrics

1. அவர் அற்புதமானவரே எனை மட்டென்னைக் காத்தென்னைத் தாங்குகிறார் அவர் அற்புதமானவரே 2. அவர் உன்னதர் என்றனரே விண் சூரிய சந்திர நட்சத்திரங்கள் அவர் உன்னதர் என்றனரே 3. அவர் அற்புதமானவரே அவர் சிங்கத்தின் வாயைக் கட்டினாரே அவர் அற்புதமானவரே 4. அவர் உன்னதர் என்றனரே அவர் காற்றையும் கடலையும் அதட்டினாரே அவர் உன்னதர் என்றனரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
0
Song ID
endraikkum-ullavare-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open