Lyrics
கர்த்தரின் கிருபைகளை என்றும் பாடிடுவேன் நான் உமது உண்மையை தலைமுறையாய் என்றும் அறிவிப்பேன் நான் என்றும் ஆராதிப்போம் எங்கள் கேடகம் நீரே என்றும் ஆராதிப்போம் நாமம் மகத்துவமே என்றும் ஆராதிப்போம் கேடகம் நீரே என்றும் ஆராதிப்போம் நாமம் மகத்துவமே உமக்கு நிகராக யாரும் இல்லை ஒப்பாக எவரும் இல்லை வானங்கள் உம் அதிசயங்களை பாடும் பரிசுத்தவான்களின் சபையிலே உண்மை விளங்கும் உம் அபிஷேகம் நிலை நிற்கும் உம் புயம் என்னை பெலப்படுத்தும் எங்கள் பெலனும் மகிமையும் நீரே உந்தன் தயவினால் என்றும் நாங்கள் உயர்வோம் Endrum Aarathipom lyrics songs, Endrum Aarathipom song lyrics, Endrum Aarathipom Lyrics Song Chords PPT - என்றும் ஆராதிப்போம், tamil christian songs lyrics Kartharin Kirubaigalai Endrum Paadiduven Naan Umadhu Unmaiyai Thalaimuraiyaai Endrum Arivippen Naan Endrum Aaraadhippom Engal Kedagam Neere Endrum Aaraadhippom Naamam Magathuvame Endrum Aaraadhippom Kedagam Neere Endrum Aaraadhippom Naamam Magathuvame Umakku Nigaraaga Yaarum Illai Oppaaga Evarum Illai Vaanangal Um Adhisayangalai Paadum Parisuththavaangalin Sabaiyile Unmai Vilangum Um Abishegam Nilai Nirkum Um Puyam Ennai Belappaduthum Engal Belanum Magimaiyum Neere Undhan Thayavinaal Endrum Naangal Uyarvom கர்த்தரின் கிருபைகளை என்றும் பாடிடுவேன் நான் உமது உண்மையை தலைமுறையாய் என்றும் அறிவிப்பேன் நான் Kartharin Kirubaigalai Endrum Paadiduven Naan Umadhu Unmaiyai Thalaimuraiyaai Endrum Arivippen Naan என்றும் ஆராதிப்போம் எங்கள் கேடகம் நீரே என்றும் ஆராதிப்போம் நாமம் மகத்துவமே Endrum Aaraadhippom Engal Kedagam Neere Endrum Aaraadhippom Naamam Magathuvame என்றும் ஆராதிப்போம் கேடகம் நீரே என்றும் ஆராதிப்போம் நாமம் மகத்துவமே Endrum Aaraadhippom Kedagam Neere Endrum Aaraadhippom Naamam Magathuvame உமக்கு நிகராக யாரும் இல்லை ஒப்பாக எவரும் இல்லை Umakku Nigaraaga Yaarum Illai Oppaaga Evarum Illai வானங்கள் உம் அதிசயங்களை பாடும் பரிசுத்தவான்களின் சபையிலே உண்மை விளங்கும் Vaanangal Um Adhisayangalai Paadum Parisuththavaangalin Sabaiyile Unmai Vilangum உம் அபிஷேகம் நிலை நிற்கும் உம் புயம் என்னை பெலப்படுத்தும் Um Abishegam Nilai Nirkum Um Puyam Ennai Belappaduthum எங்கள் பெலனும் மகிமையும் நீரே உந்தன் தயவினால் என்றும் நாங்கள் உயர்வோம் Engal Belanum Magimaiyum Neere Undhan Thayavinaal Endrum Naangal Uyarvom கர்த்தரின் கிருபைகளை என்றும் பாடிடுவேன் நான் உமது உண்மையை தலைமுறையாய் என்றும் அறிவிப்பேன் நான் I Will Sing Of The Mercies Of The Lord Forever I Will Declare Your Faithfulness To All Generations என்றும் ஆராதிப்போம் எங்கள் கேடகம் நீரே என்றும் ஆராதிப்போம் நாமம் மகத்துவமே We Will Worship Forever, You Are Our Shield We Will Worship Forever, Your Name Is Great என்றும் ஆராதிப்போம் கேடகம் நீரே என்றும் ஆராதிப்போம் நாமம் மகத்துவமே We Will Worship Forever, You Are Our Shield We Will Worship Forever, Your Name Is Great உமக்கு நிகராக யாரும் இல்லை ஒப்பாக எவரும் இல்லை There Is None Like You There Is None Who Is Your Equal வானங்கள் உம் அதிசயங்களை பாடும் பரிசுத்தவான்களின் சபையிலே உண்மை விளங்கும் The Heavens Will Praise Your Wonders Your Faithfulness Is Known In The Assembly Of The Holy Ones உம் அபிஷேகம் நிலை நிற்கும் உம் புயம் என்னை பெலப்படுத்தும் Your Anointing Will Remain Your Arm Will Strengthen Me எங்கள் பெலனும் மகிமையும் நீரே உந்தன் தயவினால் என்றும் நாங்கள் உயர்வோம் You Are Our Strength And Glory By Your Favor We Will Be Exalted Forever
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 0
- Song ID
- endrum-aarathipom-lyrics-song-chords-ppt
- Views
- 2
- Downloads
- 0