Engae Pogirai Thozha Song எங்கே போகிறாய் தோழா

எங்கே போகிறாய் தோழா

Lyrics

எங்கே போகிறாய் தோழா எங்கே போகிறாய் ? பாரம் சுமந்து சுமந்து நீயும் எங்கே போகிறாய்? உடலை வருத்தி உள்ளம் நொந்து எங்கே போகிறாய்? – உன் உடலை வருத்தி உள்ளம் நொந்து எங்கே போகிறாய்? தோழா எங்கே போகிறாய்? நீயும் எங்கே போகிறாய்? நீ தேடும் நிம்மதி இயேசு தருவார் பாரமெல்லாம் நீங்கி இளைப்பாருதல் தருவார் வா வா தோழா இயேவண்டை வா உன்னைத்தான் அழைக்கிறார் இயேசுவண்டை வா – அவர் உன்னைத்தான் அழைக்கிறார் இயேசுவண்டை வா இயேசுவண்டை வா இயேசுவண்டை வா 1. தோஷங்கள் யாவும் போக்கிடுவார் தோழா காரியம் எல்லாம் வாய்க்கச் செய்வார் தோழா தரித்திரம் வருமை நீக்கிடுவார் செல்வச் செழிப்பும் தந்திடுவார் தோழா தோழா என் தோழா தோழா தோழா என் தோழா 2. பாவங்கள் சாபங்கள் போக்குடுவார் தோழா பரவசவாழ்வதனைத் தந்திடுவார் தோழா சாவின் பயம்தனை நீக்கிடுவார் சாகா வரம்தனை தந்திடுவார் தோழா தோழா என் தோழா தோழா தோழா என் தோழா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
412
Song ID
engae-pogirai-thozha-song-lyrics-chords-ppt
Views
10
Downloads
2
Source
Open