Engal Aadharavae நான் பயப்படும் நாட்களில் எல்லாம்

நான் பயப்படும் நாட்களில் எல்லாம்
Unknown
PPT
Lyrics

Lyrics

நான் பயப்படும் நாட்களில் எல்லாம் உம் வசனம் என் பெலனானதே நான் சோர்ந்திடும் நேரங்கள் எல்லாம் உம் கிருபை என்னை தேற்றுதே எங்கள் ஆதரவே எங்கள் மா தயவே எங்கள் திடனே நான் நம்பும் மறைவிடமே எங்கள் ஆதரவே எங்கள் மாதயவே எங்கள் திடனே நான் தங்கும் புகலிடமே என்னால் இயலாது ஒன்றுமே முடியாது என் பாரம் உம் பாதம் நான் வைத்தேன் - 2 கிருபையையே நம்பிய நான் உம் பெலத்தால் யாவும் செய்திடுவேன் - 2 எங்கள் ஆதரவே எங்கள் மா தயவே எங்கள் திடனே நான் நம்பும் மறைவிடமே எங்கள் ஆதரவே எங்கள் மா தயவே எங்கள் திடனே நான் தங்கும் புகலிடமே உம் கரம் நீட்டி என் கரம் பிடித்தீர் ஒருபோதும் நீர் கைவிடவே இல்லை (மாட்டீர்) - 2 இதுவரையில் நடத்தி வந்தீர் இனிமேலும் தலை நிமிரச் செய்விர் - 2 எங்கள் ஆதரவே எங்கள் மா தயவே எங்கள் திடனே நான் நம்பும் மறைவிடமே எங்கள் ஆதரவே எங்கள் மா தயவே எங்கள் திடனே நான் தங்கும் புகலிடமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6384
Song ID
engal-aadharavae-lyrics-song-chords-ppt
Views
9
Downloads
0
Source
Open