Engal Bharatham எங்கள் பாரதம் இந்தியன் என்று

எங்கள் பாரதம் இந்தியன் என்று

Lyrics

இந்தியன் என்று சொல்வோம் அந்த சொல்லில் பெருமிதம் கொள்வோம் தீங்கற்ற தேசம் படைக்கநம் கைகளை இணைத்து கொள்வோம் இது எங்கள் பாரதம் இந்தியன் என்று சொல்வோம் அந்த சொல்லில் பெருமிதம் கொள்வோம் தீங்கற்ற தேசம் படைக்க நம் கைகளை இணைத்து கொள்வோம் நம் மொழிகள் வேறாகினும் நாம் ஒரு தாய் மக்களே நம் நிறங்கள் வேறாகினும் நம்மில் வேற்றுமை இல்லையே எங்கள் பாரதம் இது எங்கள் பாரதம் யுத்தங்கள் மாறணும் சமாதானம் பிறக்கணும் ஜாதி வேற்றுமை இல்லாமல் ஒன்றாய் வாழணும் இளைஞர் சமுதாயம் இன்றே எழுந்து நீதியை நாட்டணும்நம் தேசத்தை உயர்த்தணும் சோம்பலை போக்குவோம் நம் வளத்தை பெருக்குவோம் நீதி நேர்மையை கடைப்பிடித்து ஒழுக்கத்தை நாட்டுவோம் அறிவியல் அறிஞர்கள் மாபெரும் ஞானிகள் கொண்ட நம் நாடிது வளமிக்க பெரும் நாடிது இறைவன் கொடுத்த தேசத்தை வளமாய் காத்திடுவோம் கயவர்கள் கையில் தேசம் போக துளியும் விடமாட்டோம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3178
Song ID
engal-bharatham-lyrics-song-chords-ppt
Views
11
Downloads
3
Source
Open