Engal Jebangal Thoobam எங்கள் ஜெபங்கள் தூபம்

எங்கள் ஜெபங்கள் தூபம்

Lyrics

எங்கள் ஜெபங்கள் தூபம் போல உம் முன் எழவேண்டுமே 1. ஜெபிக்கும் எலியாக்கள் தேசமெங்கும் எழவேண்டும் உடைந்த பலிபீடம் (உறவுகள்) சரி செய்யப்படவேண்டும் தகப்பனே ஜெபிக்கிறோம் – 2 2. பரலோக அக்கினி எங்கும் பற்றி எரியவேண்டும் பாவச் செயல்கள் சுட்டெரிக்கப் படவேண்டும் 3. தூரம்போன ஜனங்கள் உம் அருகே வரவேண்டும் கர்த்தரே தெய்வமென்று காலடியில் விழவேண்டும் 4. பாகால்கள் இந்தியாவில் இல்லாமல் போகவேண்டும் பிசாசின் கிரியைகள் முற்றிலும் அழியவேண்டும் 5. பாரததேசத்தை ஜெபமேகம் மூடவேண்டும் பெரிய காற்றடித்து பெருமழை பெய்யவேண்டும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3143
Song ID
engal-jebangal-thoobam-lyrics-song-chords-ppt
Views
11
Downloads
2
Source
Open