Engal Karthavae Song எங்கள் கர்த்தாவே எங்கள் கர்த்தாவே

எங்கள் கர்த்தாவே எங்கள் கர்த்தாவே

Lyrics

எங்கள் கர்த்தாவே எங்கள் கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்பான தேவன் யார்? இருக்கின்றவராய் இருப்பவரே இன்றும் உம் வல்லமை மாறவில்லையே உம்மை என்றும் உயர்த்திடுவோம உம்மை என்றென்றும் உயர்த்திடுவோம் 1. ராஜ்ஜியங்கள் ஜெயித்தவரே ராஜாக்களை வென்றவரே கிறிஸ்துவுக்குள் எங்களையும் ஜெயம் காண செய்பவரே 2. வார்த்தையினால் அகிலத்தையே அற்புதமாய் படைத்தவரே கிறிஸ்துவுக்குள் எங்களையும் புதுப்படைப்பாய் மாற்றினீரே 3. பரிசுத்தத்தில் மகத்துவரே பார்போற்றும் ராஜா நீரே கிறிஸ்துவுக்குள் எங்களையும் நீர் பரிசுத்தமாக்கினீரே 4. இருந்தவரே இருப்பவரே இனிமேலும் வருபவரே கிறிஸ்துவுக்குள் எங்களையும் உம் மகிமைக்கு அழைத்தவரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
467
Song ID
engal-karthavae-song-lyrics-chords-ppt-pas-reegan-gomez
Views
11
Downloads
2
Source
Open