Engal Nalankalin Ootte எங்…

எங்கள் நலன்களின் ஊற்றே இயேசுவே
Unknown
PPT
Lyrics

Lyrics

எங்கள் நலன்களின் ஊற்றே இயேசுவே நீர் தானே - எங்கள் அனைவரின் உறைவிடமே இயேசுவே நீர் தானே ஜீவ ஊற்று நீர் தானே என் உறைவிடமும் நீர் தானே 1. அருகில் இருப்போர்க்கும் தொலைவில் உள்ளோர்க்கும் சமாதானம் நீர் தானே அழுவோரின் உதட்டில் நன்றி பலியும் பாடலும் மகிழ்ச்சியும் நீர்தானே 2. உடைந்த உள்ளத்தில் நலிந்த நெஞ்சத்தில் வாழ்பவர் நீர் தானே சோர்ந்திடும் வேளையில் கலங்கிடும் நேரத்தில் ஊக்கமும் திடமும் நீர் தானே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6811
Song ID
engal-nalankalin-ootte-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open