Engal Paraloga Dhevanae எங்கள் பரலோக தேவனே

எங்கள் பரலோக தேவனே

Lyrics

எங்கள் பரலோக தேவனே நித்திய மகிழ்ச்சியே எங்கள் பரிசுத்த தேவனே எல்லா மகிமைக்கும் பாத்திரரே ஆராதனை ஆராதனை-2 1.உன்னதர் நீரே உயர்ந்தவர் நீரே துதியும் கனமும் உமக்கே என்றுமே-2 துதியும் கனமும் உமக்கே என்றுமே-ஆராதனை 2.ஆதியும் நீரே அந்தமும் நீரே இருந்தவர் நீரே இருப்பவர் நீரே-2 இருந்தவர் நீரே வருபவர் நீரே-ஆராதனை 3.ராஜனும் நீரே தேவனும் நீரே சிருஷ்டிகர் நீரே தகப்பனும் நீரே-2 சிருஷ்டிகர் நீரே தகப்பனும் நீரே ஆராதனை... நல்லவரே ஆராதனை...போதுமானவரே ஆராதனை என் இயேசுவே...ஆராதனை...

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1963
Song ID
engal-paraloga-dhevanae-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1