Engal Thukkathai Santhosamai எங்கள் துக்கத்தை சந்தோசமாய்

எங்கள் துக்கத்தை சந்தோசமாய்
Unknown
Lyrics

Lyrics

எங்கள் துக்கத்தை சந்தோசமாய் மாற்றுகிறீர் நன்றி ஐயா – 2 கலங்கிடாமல் உம்மை துதிப்போம் கவலை மறந்து பாடி மகிழ்வோம் ஆராதனை உமக்கே எங்கள் ஆராதனை உமக்கே – 2 1. கடந்ததை குறித்து கலக்கமில்லை நடந்ததை நினைத்து வருத்தமில்லை – 2 புதிய காரியம் செய்பவர் நீர் புதிய கிருபைகள் தருபவர் நீர் – 2 2. அக்கினி நடுவே நடந்திட்டாலும் சிங்கங்கள் எங்களை சூழ்ந்திட்டாலும் – 2 நாங்கள் நம்பிடும் நம்பிக்கை நீர் சேதமின்றியே காப்பவர் நீர் – 2 3. மரணத்தை வென்ற மன்னரே மறுபடியும் வருவேன் என்றவரே – 2 அகிலம் போற்றிடும் ஆண்டவர் நீர் எங்கள் இருதயத்தின் ஆற்றல் நீர் – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4189
Song ID
engal-thukkathai-santhosamai-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0