Engal Yesu Rajave Neer எங்கள் இயேசு ராஜாவே

எங்கள் இயேசு ராஜாவே
Unknown
PPT
Lyrics

Lyrics

எங்கள் இயேசு ராஜாவே நீர் பிறந்த நாள் சந்தோஷ நாள் ராஜாதி ராஜாவாய் நீர் (2) அவதரித்தீர் புல்லணையில் (2) 1- மேய்ப்பர்கள் மந்தையை காத்திடும் நேரம் தூதர்கள் நற்செய்தி கூறிச் சென்றனர் வானசேனைகள் ஒன்றாய் கூட்டமாய் கூடி மன்னாதி மன்னனை வாழ்த்திப்பாடும் 2. பாரிலே திவ்ய ஒளி வீசிடும் நேரம் பாரெங்கும் சந்தோஷ தொனி முழங்கும் தூத கணங்கள் ஒன்றாய் நடனமாடி மன்னாதி மன்னனை வாழ்த்திப்பாடும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6810
Song ID
engal-yesu-rajave-neer-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open