Engalai Kadanthu Pogathiga எ…

எங்களை கடந்து போகாதீங்க

Lyrics

எங்களை கடந்து போகாதீங்க தகப்பனே நீங்க கடந்து போனா கலங்கிப் போவோம் தகப்பனே உங்க கிருபைதான் எங்களைத் தாங்கணும் உங்க சமூகம் தான் எங்களை நடத்தணும் 1. பகலில் மேகஸ்தம்பம் இரவில் அக்கினிஸ்தம்பம் இஸ்ரவேல் ஜனங்களை நடத்தினதல்லவோ எங்களையும் நடத்திடும் எங்கள் அன்பு தெய்வமே இப்போது வழி நடத்த வாரும் என் ராஜனே 2. நண்பர் என்னை மறந்திடலாம் நம்பினோரும் கைவிடலாம் பெற்றோரும் வெறுத்திடலாம் உற்றோரும் என்னைத் துரத்திடலாம் நம்பிக்கையின் நங்கூரமே ஆபத்தில் என் கேடகமே அரணான கோட்டையும் நீர் காத்திடும் என் துருகமும் நீர் 3. எத்தனையோ நிந்தனைகள் தாங்கொணாத அவமொழிகள் பக்தன் எந்தன் பாதையை பதற வைத்த படுகுழிகள் அத்தனையும் தாங்கிடுவேன் அப்பா நீர் என்னோடிருந்தால் தேற்றாவாளனே தேற்றிட வாருமையா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8355
Song ID
engalai-kadanthu-pogathiga-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
3
Source
Open