Enge Pokirai Neengatha எங்கே போகிறாய் எங்கே போகிறாய்

எங்கே போகிறாய் எங்கே போகிறாய்
Unknown
PPT
Lyrics

Lyrics

எங்கே போகிறாய் எங்கே போகிறாய் நீங்காத அன்பு கொண்ட நல்லவர் இயேசு உன்னை அழைக்கின்றார் அன்பாய் அழைக்கின்றார் உன்னைப் போல உலகில் வந்தார் உனக்காக தன்னைத் தந்தார் உனக்காக இரத்தம் சிந்தினார். ஒரு பாவம் அறியாத உன்னத தேவன் மகன் (2) ஆ... ஆ... உடம்பெல்லாம் காயமானதோ உழுத நிலம் போலானதோ ஓ...ஓ... எண்ணிப்பார் அதனை எண்ணிப்பார் (2) 2. மனம்போல இந்த உலகில் சிலகாலம் வாழ்ந்த பின்பு ஒரு நாளில் போவதெங்கே -2 ஆ... ஆ. பரலோக ராஜ்ஜியமென்றும் பாதாள நரகமென்றும் (2) இருப்பதை நீ உணர்வாயோ ஓ...ஓ.. இயேசு தான் பதில் என்பாயோ

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6814
Song ID
enge-pokirai-neengatha-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open