Enge Povaen Naan எங்கே போவே…

எங்கே போவேன் நான்
Unknown
PPT
Lyrics

Lyrics

எங்கே போவேன் நான் எந்தன் இயேசுவே ! யாரிடம் சொல்வேன் நான் எந்தன் பாரத்தை ! (2) ஆற்றவும் தேற்றவும் உம்மைப் போல யாருண்டு ? – அன்பு காட்டவும் அரவணைக்கவும் உம்மைத் தவிர யாருண்டு ? நீரே எங்கள் தஞ்சம்… தயவு காட்டுமே ! கிருபை தாருமே ! உந்தன் அன்பை உணராமல் நாங்கள் செய்த தவறுகள் எண்ணிலடங்காதே ! அதை எழுத முடியாதே ! (2) – ஆனாலும் மன்னித்தீர் ! மன்னித்தீர் ! தயவாய் என்னை மன்னித்தீர் ! எம் கண்கள் உம்மை தேடுதே ! கரங்கள் கூப்பி அழைக்குதே ! அன்பு தேவனே ! என் அருகில் வாருமே ! (2) – என்னையும் தேற்றுவீர் ! தேற்றுவீர் ! அன்பாய் என்னைத் தேற்றுவீர் ! உந்தன் வார்த்தை இன்று தாருமே ! – என் வழியை நீர் காட்டுமே ! எந்தன் இயேசுவே ! என் அன்பு நண்பனே ! (2) – நித்தமும் நடத்துவீர் ! நடத்துவீர் ! கனிவாய் என்னை நடத்துவீர் !- ஆற்றவும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4183
Song ID
enge-povaen-naan-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0