Enge Theduven Naan Enge

எங்கே தேடுவேன் – நான் எங்கே தேடுவேன்
Unknown
Lyrics

Lyrics

எங்கே தேடுவேன் – நான் எங்கே தேடுவேன் என் நேசர் இயேசுவை – நான் எங்கே தேடுவேன் 1. உன்னதராஜனே – ஆ – என் உத்தம நேசரே உம் உன்னத அன்பாலே – ஆ – என் உள்ளம் உருகுதே 2. மலரின் நடுவிலோ நேசரை மல்லிகை வனத்திலோ மாடி வீடதிலோ இல்லையேல் மன்னர் மத்தியிலோ 3. அழகாய் மான்போலே – நேசர் அலைந்து வாராரே – அரச குமாரருள் ஆ என் அன்பர் ஒருவரே 4. காட்டுமரங்களுள் நேசர் கிச்சிலி மரம்போலாம் கமழும் மலர்களுள் நேசர் இன்ப லீலியாம் 5. அழகு வாய்ந்தவர் – நேசர் அன்பு மிகுந்தவர் அறிவு மிகுந்தவர் – நேசர் அனைத்தும் அறிபவர் 6. காலைத் தேடுவேன் நேசரைக் கண்டு மகிழ்வேன் கருத்தாய் பாடுவேன் நேசரின் காதல் நாடுவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2657
Song ID
enge-theduven-naan-enge-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0