Engkalukku Alla Karththave

எங்களுக்கு அல்ல கர்த்தாவே
Unknown
Lyrics

Lyrics

எங்களுக்கு அல்ல கர்த்தாவே எங்களுக்கு அல்ல உமது கிருபைக்கே உமது மகிமைக்கே உந்தன் நாமத்திற்கே மகிமை தேவரீரே பரலோகத்தில் வாசம் செய்கின்றவர் உந்தன் சபைகளுக்காக பூமியெங்கும் இறங்கி வருகின்றவர் உயிரில்லா தெய்வத்தை செய்து வணங்குவோர் வெட்கமடைந்திடுவார் நீரோ என்றென்றும் ஜீவிக்கும் தேவனாய் ஆளுகை செய்திடுவீர் உமது தாசர்களை உயர்த்தி வைப்பவரே உமக்கே கனம் மகிமை உமது வார்த்தைக்குப் பயந்து நடுங்குவோர் பாக்கியம் பெற்றிடுவார் Engkalukku Alla Karththave , Engkalukku Alla Karththave Lyrics Songs, Engkalukku Alla Karththave Lyrics, Engkalukku Alla Karththave Song Chords PPT - எங்களுக்கு அல்ல கர்த்தாவே Engalukku Alla Karththaavae Engalukku Alla Umadhu Kirubaikkae Umadhu Magimaikkae Undhan Naamaththirkae Magimai Dhevareerae Paralokaththil Vaasam Seygindravar Undhan Sabaigalukkaaga Boomiyengum Irangi Varugindravar Uyirillaa Dheivaththai Seythu Vananguvor Vetkamadaindhiduvar Neero Endrendrum Jeevikkum Dhevanaai Aalugai Seydhiduveer Umadhu Dhaasargalai Uyarththi Vaippavarae Umakkae Ganam Magimai Umadhu Vaarththaikkup Bayandhu Nadunguvor Baakkiyam Petriduvar true true

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
engkalukku-alla-karththave-song-chords-ppt
Views
2
Downloads
0