Engkethi Thiratchaith Thottam Than

எங்கேதி திராட்சைத்
Unknown
Lyrics

Lyrics

எங்கேதி திராட்சைத் தோட்டந்தான் மருதோன்றி பூங்கொத்துப் போலத்தான் இதயத்தில் நிறைந்த நேசர்தான் வானத்தில் வருகின்ற காலம்தான் எந்நாளும் இனிமேலே இன்பம்தான் இராக்கால மஞ்சத்தில் நெஞ்சத்தில் நேசரைக் காணாமல் நான் அலைந்தேன் ஆத்தும நேசரை நான் தேட அவரில்லை; நேசத்தால் சோகமடைந்தேன் --- எங்கேதி திராட்சைத் --- வெள்ளைப் போளம் வாசம் வீச தூபஸ்தம்பம் போல ஜொலிக்க வனாந்திரத்தில் வருவார் மேகமீதில் அணைப்பார் --- எங்கேதி திராட்சைத் --- எங்கேதி திராட்சைத் தோட்டந்தான் மருதோன்றி பூங்கொத்துப் போலத்தான் இதயத்தில் நிறைந்த நேசர்தான் வானத்தில் வருகின்ற காலம்தான் எந்நாளும் இனிமேலே இன்பம்தான் இராக்கால மஞ்சத்தில் நெஞ்சத்தில் நேசரைக் காணாமல் நான் அலைந்தேன் ஆத்தும நேசரை நான் தேட அவரில்லை; நேசத்தால் சோகமடைந்தேன் --- எங்கேதி திராட்சைத் --- வெள்ளைப் போளம் வாசம் வீச தூபஸ்தம்பம் போல ஜொலிக்க வனாந்திரத்தில் வருவார் மேகமீதில் அணைப்பார் --- எங்கேதி திராட்சைத் --- Engkethi Thiratchaith Thottam Than lyrics songs, Engkethi Thiratchaith Thottam Than lyrics,Engkethi Thiratchaith Thottam Than Lyrics Song Chords PPT -எங்கேதி திராட்சைத் engkethi thiratchaith thottam than maruthonri pungkoththup polaththan ithayaththil niraintha nesar than vanaththil varukinra kalam than ennalum inimele inpam than irakkala manchaththil nenjaththil nesaraik kanamal nan alainthen aththuma nesarai nan theda avarillai nesaththal sokamatainthen ... engkethi thiratchaith vellaip polam vasam visa thupasthampam pola jolikka vananthiraththil varuvar megam mithil anaippar ... engkethi thiratchaith engkethi thiratchaith thottam than maruthonri pungkoththup polaththan ithayaththil niraintha nesar than vanaththil varukinra kalam than ennalum inimele inpam than irakkala manchaththil nenjaththil nesaraik kanamal nan alainthen aththuma nesarai nan theda avarillai nesaththal sokamatainthen ... engkethi thiratchaith vellaip polam vasam visa thupasthampam pola jolikka vananthiraththil varuvar megam mithil anaippar ... engkethi thiratchaith true true true true

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
engkethi-thiratchaith-thottam-than-lyrics-song-chords-ppt
Views
4
Downloads
0
Source
Open