Engum Epothum Ennodae எங்கும் எப்போதும் என்னோட

எங்கும் எப்போதும் என்னோட
Unknown
PPT
Lyrics

Lyrics

எங்கும் எப்போதும் என்னோட வருகிறார் என்றும் எங்கேயும் எப்போதும் என் மேலே இருக்கிறார் நான் போகும் இடமெல்லாம் என்னோடே வருகிறார் நான் நிற்கும் இடமெல்லாம் என்னோடே நிற்கிறார் நான் பேசும் போதெல்லாம் எனக்காய் பேசுவார் நான் ஜெபிக்கும் போதெல்லாம் என் ஜெபத்தை என்றும் கேட்பாரே எந்தன் பாதுகாப்பு நீரே எந்தன் கூட வருவீரே நான் விதைக்கும் போதெல்லாம் மழையைத் தருகிறார் நம் ஊழியப் பாதையில் கனிகளைத் தருகிறார் நம் இல்லம் முழுவதும் செழிப்பைத் தருகிறார் நம் வேலை நாட்களில் பெலனை தந்திடுவாரே எந்தன் பாதுகாப்பு நீர் எந்தன் கூட வருவீரே எந்தன் பாதுகாப்பு நீரே எந்தன் கூட வருவீரே என் முன்னே செல்லும் உந்தன் சமூகம் என் முன்னே செல்லும் உந்தன் பிரசன்னம் என்றும் என்னோடே வாருமே தேவா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3986
Song ID
engum-epothum-ennodae-lyrics-song-chords-ppt
Views
9
Downloads
0
Source
Open