Lyrics
எங்கும் ஒளி தோன்றுதே
வாழ்வே இன்பமே - இருள் என்றும்
மறைந்ததே ஒளி இன்று பிறந்ததே
தடைகள் யாவும் தாண்டி
சிகரங்கள் நோக்கியே
வேகம் செல்வேனே வெற்றி காண்பேனே
1. புது வாழ்க்கை அது வசந்தம்
என் இயேசு தந்ததால்
புது உள்ளம் புது பெலனும்
என்றென்றும் வாழ்விலே - 2
2.புது உலகம் புது உறவும்
என்றென்றும் வாழ்விலே
புது மகிழ்ச்சி புது அமைதி
என் இயேசு தந்தாரே
Details
- Numeric ID
- 1647
- Song ID
- engum-oli-thondruthey-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0