Enidathil Nanmai Ellai என்னிடத்தில் நன்மை இல்லை

என்னிடத்தில் நன்மை இல்லை
Unknown
PPT
Lyrics

Lyrics

என்னிடத்தில் நன்மை இல்லை. உம்மிடத்தில் பாவம் இல்லை. இயேசு நான் உமக்கு செய் நன்றி சொல்லிட வேறொன்றும் வார்த்தை இல்லை. ஜீவன் தந்து என் ஜீவிய மாற்றினீரே. பாவங்களால் காயமுற்றேன் உம் காயங்களால் ஆற்றினீரே தேவ உம் பாதத்தில் என்னையே நான் வைத்தேன் வேறொன்றும் எனில் இல்லை. காய்ந்தே போனேன் கண்ணீரும் கண்ணல் இல்லை. நெஞ்சுக்குள்ளே வந்திட்டீரே. நிம்மதியை தந்திட்டீரே. நேசித்து வந்து என் நெஞ்சத்தை சுத்தமாய் நேர்மையாய் மாற்றினீரே. நீரே என்னை உமக்காய் சேர்த்திட்டீரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6899
Song ID
enidathil-nanmai-lyrics-song-chords-ppt
Views
9
Downloads
0
Source
Open