Enkooda Pesumaiya ஆபிரகாமின் தேவனே

ஆபிரகாமின் தேவனே
Unknown
Lyrics

Lyrics

ஆபிரகாமின் தேவனே ஈசாக்கின் தேவனே யாக்கோபின் தேவனே பேசுமையா பேசுமையா அடியேன் இதோ என்கூட 1. அட்சரம் பிசகாத வார்த்தையால் எனை நிரப்பும் வார்த்தையானவரே - பேசுமையா 2. போகும் வழி இதுவென்று ஆலோசனை எனக்கு தந்து என்மேல் உம் கண் வைத்து - பேசுமையா 3. வனாந்திர பாதையிலும் கடல் சீற்றத்தின் மத்தியிலும் உம் குரல் செவி கேட்க - பேசுமையா

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4582
Song ID
enkooda-pesumaiya-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0