Enmeetha Ithanai Anbu என்ம…

என்மீதா இத்தனை அன்பு
Unknown
PPT
Lyrics

Lyrics

என்மீதா இத்தனை அன்பு வியந்து பார்க்கின்றேன் விலையேற பெற்ற உந்தன் இரத்தத்தால் மீட்டீரே உம் அன்பின் அகலம் நீளம் உயரம் உணர்ந்து கொள்ள செய்தீரே உதவாத என்னையும் உருவாக்கி மகிழ்ந்தீரே 1. நிந்தைகள் அடைந்தும் அவமானமடைந்தும் எனக்காக யாவையும் சகித்தீரே.. உமக்கு முன்பாக என்னை வைத்து சந்தோஷமாக ஏற்றீரே… 2. காரி உமிழ்ந்தும் காயங்கள் பட்டும் எனக்காக யாவையும் ஏற்றீரே. உம் அன்பின் உறவில் என்னை சேர்க்க எனக்காக மரித்தீரே 3. உலகமே என்னை வெறுத்த போதும் உம் அன்பு என்னை தாங்குதையா சாம்பலான என் வாழ்வை சிங்காரமாக மாற்றினீரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5342
Song ID
enmeetha-ithanai-anbu-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open