Enna Kodupaen Naan Umakku

என்ன கொடுப்பேன் நான் உமக்கு

Lyrics

என்ன கொடுப்பேன் நான் உமக்கு என்ன கொடுப்பேனோ என்னைத் தேடி வந்த தெய்வம் நீரல்லோ என்ன கொடுப்பேன், நான் என்ன கொடுப்பேன் 1. ஆபேலைப் போல் மந்தையின் தலையீற்றையோ நோவாவைப் போல் தகன பலியினையோ ஆபிரகாமைப் போல் தன் ஒரே மகனையோ என்ன கொடுப்பேன், நான் என்ன கொடுப்பேன் 2. ஞானியாகப் பிறந்திருந்தால் ஞானத்தைக் கொடுப்பேன் ஆயனாகப் பிறந்திருந்தால் மந்தையைக் கொடுப்பேன் தூதனாக இருந்திருந்தால் வாழ்த்து கூறுவேன் என்ன கொடுப்பேன் நான் என்ன கொடுப்பேன் 3. சிறு உள்ளம் தருகின்றேன் நீர் தங்கிட பரிசுத்தமாய் மாற்றிட நீர் வாருமே என்னையே நான் தருகின்றேன் உம் மகிமைக்கே என்னைக் கொடுப்பேன் நான் என்னை கொடுப்பேன் என்னையே நான் தருகின்றேன் – 2 என்னைத் தேடி வந்த தெய்வம் நீரல்லோ என்னைக் கொடுப்பேன் நான் என்னைக் கொடுப்பேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5061
Song ID
enna-kodupaen-naan-umakku-lyrics-song-chords-ppt
Views
12
Downloads
4
Source
Open